msgbartop
File hosting made simple and easy for you!
msgbarbottom

Neeya Naana

45 Responses to “Neeya Naana”

More comments on this: [5] 4 3 2 1 »

  1. 45
    senthil Says:

    Until person is good like not crossing any divertion or staying where he/she could what they want like birds. I would like to go that.but, loosing confidence from where they are should lead them in to something else and will learn them not exactly to say. they’ll feel from their own experience. Conclusion is keeping touch with GOD will not produce such a idiot to this society.May not innovate something new. KEEP REMEBER THAT VERY COUNTABLE PEOPLE ARE FROM NON-RELIGIOUS LIKE PERIYAR. HAPPY TO SEE LOT OF PERIYAR HERE IN THIS WORLD. BUT, IT IS NOT JUST LIKE THAT. FIGHTING AGAINST IGNORANCE ARE DOING GOOD THINGS.SO ARE THEY READY TO SERVER THIS SOCIETY ???????????????????????????????????????????????????

  2. 44
    tamil Says:

    அனைவருக்கும் என் வணக்கம்.
    எமக்கு ஒரு சிறிய சந்தேகம்…
    யார் அந்த சேகுவேரா என்று, இணையதலத்தில் தேடினேன் கிடைக்கவில்லை.
    மேலும் என் தமிழில் பிழை இருந்தால் மன்னிக்கவும்.

  3. 43
    Praveen Says:

    Kumaran, adhae pola nalla thaan thamizhla pesikittu vandheenga thideernu edhukku typenu aangila vaarthaiya ubayogicheenga?? edho ennala mudinja oru thirutham…

    Eppavumae naan indha nigazhchila yosikiradhu ennana… pesa vendiya neraya vishayangal pesa padama poi vidradhu.. irundhalum idhu oru nalla nigazhchi…

    Makkalae.. unga kaadhal unarvukku oru alavae illaya… edho nalla irundha seri…

  4. 42
    குமரன் Says:

    மன்னிக்கணும் ஐஸ்வர்யா. அது என்னோட தப்புதான். இனிமேல் அப்படி வராம பார்த்து கொள்கிறேன்.
    உங்களுடைய பிழை திருத்தத்திற்கு நன்றி.
    வணக்கம்.
    குமரன்

  5. 41
    aishwarya Says:

    Mr. Kumaran…நீங்களே தமிழை சாக அடிக்கலாமா? சகும் இல்லை சாகும்………… காலை விட்டுடிங்களே…….

  6. 40
    aishwarya Says:

    the problem for the opposing group is too much compulsion from their parents, if they leave them in their own way , then slowly even children will start believing god and follow their parents……. but the important thing the children argue is against the superstitious beliefs that their parents have and not anything else…….
    too much of anything is good for nothing……

    if i have to conclude i would say , first do your duty and at the same time believe in god and always u will achieve good results…..

  7. 39
    குமரன். Says:

    நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள். நீங்கள் தமிழிலேயே உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள்.
    http://www.google.com/transliterate/indic/tamil
    இந்த இணைய தல முகவரிக்கு சென்று நீங்கள் நினைப்பதை ஆங்கிலத்தில் டைப் செய்தால் அது உங்களுக்கு தமிழில் தரும். அதை நீங்கள் கவர்ந்து இங்கே பதிவு செய்யுங்கள்.
    தமிழ் இனி மெல்ல சகும் என சொன்னவனை கொல்லுங்கள்.
    தமிழில் பேசுவோம் ! தமிழில் உரையாடுவோம்! தமிழ் வளர்ப்போம்!!!
    வாழ்க தமிழர் ! வாழ்க தமிழினம்!!!!
    நன்றி ! வணக்கம்
    குமரன்.

  8. 38
    குமரன். Says:

    நல்ல கருத்தாக்கம். நல்ல உரையாடல். ஆனாலும் இன்னும் நிறைய பேசியிருக்கலாம்.நண்பர் கார்த்திக் கிற்கு ஒரு கேள்வி? அந்த பேத்தி அழகாக இருகிறாள் என்பதை சொல்ல உங்கள்ளுக்கு உரிமை இருக்கிறது, ஆனால் அவளை கல்யாணம் செய இங்கே தட்டச்சு செய்து கொண்டிருந்தால் போதாது.கிளம்பி சென்னை இக்கு போகணும் தம்பி. கோபி இக்கு பாராட்டுகள்.
    நல்ல நிகழ்ச்சி.
    தொடர வாழ்த்துகள்.
    குமரன்.

  9. 37
    senthilny Says:

    vaishali pethi super figure.

  10. 36
    suja Says:

    every thing is illusion in this world except spiritualism.

More comments on this: [5] 4 3 2 1 »

Leave a Reply


Add a photo to your comments! SIGN UP NOW!
Question:What is gravatar?
Answer :A gravatar is quite simply an photo that follows you by appearing beside your name when you comments.